முல்லைத்தீவு - முள்ளியவளையிலுள்ள தேக்கங்காட்டில் தீ பரவல்
Mullaitivu
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Keethan
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் வீதிக்கு அண்மையில் உள்ள தேக்கங்காட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக கடும் வெப்பமான காலநிலை காணப்படுகின்ற நிலையில் நேற்று(27) மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவல்
இதன்போது, சுமார் 6 ஏக்கர் வரையான தேக்கங்காடு தீக்கிரையாகியுள்ளது.

இந்நிலையில், தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு ஒன்று இல்லாத காரணத்தினால் தீ விபத்துக்களின் போது மக்கள் பாரிய சிரமத்தை எதிர் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 260 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது: புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் திட்டம் News Lankasri
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் க்ரிசில்டா மகனுக்காக இணைந்து செய்த விஷயம்.. வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US