முல்லைத்தீவில் விஷமிகளால் வீடு ஒன்றிற்கு தீ வைப்பு
Mullaitivu
Northern Province of Sri Lanka
By Keethan
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வீடு ஒன்று விஷமிகளால் தீ வைக்கும் கொழுத்து முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (22.09.2025) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது வீட்டின் வாசலில் நின்ற மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து முற்றாக செய்தமடைந்துள்ளதுடன் வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகள் என்பன சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

வீட்டில் வயோதிபர் ஒருவர் தனிமையில் இருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US