முல்லைத்தீவில் வழங்கப்படவுள்ள ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் திட்டம்
Mullaitivu
Ranil Wickremesinghe
By Keethan
ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்குரிய புலமைப்பரிசில் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு வலையங்களிலும் 922 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
இந்த மாணவர்களுக்கான புலமைபரிசில் திட்டம் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 18ஆம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்
முல்லை வலயத்தில் 472 மாணவர்களும் துணுக்காய் வலயத்தில் 450 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US