எம்.பி.க்களின் ஓய்வூதியம் இரத்து! சபையில் காரணத்தை வெளிப்படுத்திய பிரதமர்

Sri Lanka Ministry of Agriculture Harini Amarasuriya NPP Government
By Rakesh Feb 18, 2026 01:12 PM GMT
Report

ஊழல்மிக்க அரசியல் கலாசாரம் காரணமாகவே மக்கள் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் வெறுக்கின்றார்கள் என்றும், அந்த நிலையை மாற்றிச் சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்கவே நாடாளுமன்ற ஓய்வூதிய இரத்துச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

உடன் வைத்திய உதவியை நாடவும் - பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

உடன் வைத்திய உதவியை நாடவும் - பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

ஓய்வூதியச் சட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் தீர்மானம், வெறும் பிரபல்யத்திற்காகவோ அல்லது வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவோ எடுக்கப்பட்ட ஒன்றல்ல மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவும், அவர்களின் ஆணைக்கு மதிப்பளித்துமே இந்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

எம்.பி.க்களின் ஓய்வூதியம் இரத்து! சபையில் காரணத்தை வெளிப்படுத்திய பிரதமர் | Mps Pensions Abolished Change Culture

1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஓய்வூதியச் சட்டம், இதுவரை ஐந்து முறை திருத்தப்பட்டுள்ளது ஆனால், அந்தத் திருத்தங்கள் அனைத்தும் அரசியல்வாதிகளின் நலன்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டனவே தவிர, அவற்றால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் வேடிக்கையானவை 1985 ஆம் ஆண்டு திருத்தத்தின்படி, தமக்கு விருப்பமான ஓய்வூதிய முறையைத் தெரிவு செய்யும் வசதி வழங்கப்பட்டது.

ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டாவது திருமணம் புரிந்தால், அவரது மனைவிக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.

இத்தகைய சுயநலச் செயற்பாடுகளால்தான் மக்கள் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் எதிர்க்கின்றார்கள். ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தினால் இன்று ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

எம்.பி.க்களின் ஓய்வூதியம் இரத்து! சபையில் காரணத்தை வெளிப்படுத்திய பிரதமர் | Mps Pensions Abolished Change Culture

இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல இந்தச் சூழலை மாற்றியமைத்து, ஒரு சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்கினால் மட்டுமே தகுதியுள்ளவர்கள் அரசியலுக்கு வருவார்கள் நாடும் முன்னேற்றமடையும்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் எதிர்காலத்திலும் புதிய சட்டங்களை இயற்ற நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் தலைவரை காப்பாற்ற முயற்சித்த மகிந்த ராஜபக்ச! சரத் பொன்சேகாவின் பரபரப்பு தகவல்

விடுதலைப் புலிகள் தலைவரை காப்பாற்ற முயற்சித்த மகிந்த ராஜபக்ச! சரத் பொன்சேகாவின் பரபரப்பு தகவல்

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US