ஒரே நாளில் இலக்கு வைக்கப்பட்ட சிறீதரனின் ஆதரவாளர்கள் - சிக்கிய ஆதாரங்கள்
Sri Lankan Tamils
S. Sritharan
WhatsApp
Gnanamuththu Srineshan
By Shadhu Shanker
தமிழ் தேசிய பரப்பிலுள்ள பல முக்கியஸ்தர்களின் தொலைபேசிகள் கையகப்படுத்த முயன்றுள்ள விடயமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனின் வட்ஸ் அப்பிற்கு பணம் கேட்டு குறுஞ்செய்திகள் வந்துள்ளன.
முன்னாள் தமிழரசுக்கட்சி உறுப்பினர் அரியநேத்திரன், சட்டத்தரணி உமாகரன் ராசையா, மட்டக்களப்பு மேயர் தியாகராசா சரவணபவன், மற்றும் பலரின் கையடக்க தொலைபேசிகள் கையகப்படுத்த முயன்றதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் தமிழ் தேசியம் சார்ந்து செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US