சமிந்த விஜேசிறி எம்.பிக்கு பிணை
Law and Order
Court of Appeal of Sri Lanka
Chaminda Wijesiri
By Rukshy
2019ஆம் ஆண்டு இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து, அவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பதுளை மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த பதுளை மேல் நீதிமன்றம் இந்த பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இருப்பினும், பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி வெளிநாடு செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US