மோட்டார் சைக்கிள் விபத்துகளில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் - வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Accident
By Rukshy Aug 08, 2026 03:30 AM GMT
Report

வீதி விபத்துகளில் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களிலேயே நிகழ்கின்றன என்று வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை கூறியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய சபையின் தலைவர் மஞ்சுல குலரத்ன, தகுந்த தரத்திலான பாதுகாப்புத் தலைக்கவசத்தை அணிவதன் மூலம் விபத்துகளில் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில்

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் நாயகமும், சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருமான மனோஜ் ரணகலா, ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை 1,626 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் விபத்துகளில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் - வெளியான தகவல் | Motorcyclists Most Common Fatalities Road Accident

2025 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவான 1,585 என்ற எண்ணிக்கையை விட இது அதிகம் என்றும் மனோஜ் ரணகல கூறியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் 749 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 ஓட்டுநர்களும் அடங்குவர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து வெடிக்கும் பதற்றம்! அன்றே எச்சரித்த மகிந்த..

சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து வெடிக்கும் பதற்றம்! அன்றே எச்சரித்த மகிந்த..

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை! ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் உறுதி

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை! ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் உறுதி

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US