நிலவன் குடியிருப்பில் குழந்தைக்காக போராடும் தாய்!
உலகம் எவ்வளவோ முன்னேறினாலும், வறுமை மாறாமல் தொடா்கின்றது. அதுபோன்று நிலவன் குடியிருப்பு, பொலிகண்டி வாழும் அன்ரனி பியதாஸ் வலந்தீனா இதயமலர் குடும்பத்தினருக்கு மாத்திரம் வறுமை ஒரு விதி விளக்கல்ல.
நிலவன் குடியிருப்பு, பொலிகண்டியை சேர்ந்த அன்ரனி பியதாஸ் வலந்தீனா இதயமலர் பிள்ளைகளுடன் போதிய பண வசதி இல்லாமல் மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றார்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இவர்கள் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600




