சமையலறையில் மின்சாரம் தாக்கி இரு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Fire
Accident
By Rakesh
கொழும்பு - சீதவாக்கைப் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சீதவாக்கைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 33 வயதுடைய பெண்ணே இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இன்று காலை தனது வீட்டின் சமையலறையில் மின்சார அடுப்பைப் பயன்படுத்தி காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோதே, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மேற்படி பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற மறுக்கும் பிக்குகள்! பொலிஸாரோடு முறுகல்நிலை - களத்தில் கடும் பதற்றம்
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US