இலங்கையில் இறப்புக்கள் அதிகம் இடம்பெற அரசாங்கத்தின் செயற்பாடே காரணம்: து.ரவிகரன்

Jaffna Sri Lanka
By Shan Apr 28, 2024 09:13 PM GMT
Report

இலங்கை அரசாங்கத்தின் (sri lanka government) செயற்பாட்டின் காரணமாகவே தற்போதைய இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) தெரிவித்துள்ளார்.

கரியல்வயல் - சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள சுமார் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் நேற்றையதினம் (28.04.2024) களவிஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து மீண்டும் பெரிய வெங்காயம் இறக்குமதிக்கு நடவடிக்கை

பாகிஸ்தானில் இருந்து மீண்டும் பெரிய வெங்காயம் இறக்குமதிக்கு நடவடிக்கை

விவசாய நடவடிக்கை

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கரியல்வயல் பகுதியில் தொடர்ச்சியாக நான்கு - ஐந்து தலைமுறையாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களில் சுமார் 130 நபர்களுக்கு எதிராக கடந்த வருடம் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பறவைகள் சரணாலயம் பகுதிக்குள் இருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கை நிறைவடைந்ததையடுத்து சிறுதானிய பயிர்ச்செய்கையை மேற்கொள்வார்கள்.

கடந்த 1901 ஆம் ஆண்டு நில அளவை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரைபடம் மற்றும் 1908 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதிகளும் இவர்களிடம் இருக்கின்றன.

இலங்கையில் இறப்புக்கள் அதிகம் இடம்பெற அரசாங்கத்தின் செயற்பாடே காரணம்: து.ரவிகரன் | Most Of The Deaths Caused By Sri Lanka Government

தற்போது இலங்கை அரசாங்கமானது அட்டூளியமான ஆட்சி நடவடிக்கை முலம் மக்களுடைய காணிகளை பறித்து தங்களுடைய திணைக்களங்களான வன ஜீவராசிகள், வன இலாகா, தொல்லியல், இல்மனைற் மற்றும் மகாவலி எல் போன்ற  திணைக்களங்களின் ஊடாகவும் இராணுவம், கடற்படை , விமானப்படை, சிவில் பாதுகாப்பு படை, பொலிஸார் போன்ற படையினர் ஊடாகவும் மக்களை விவசாயம் செய்ய முடியாதளவிற்கு நிற்கதியாக்கி பட்டினி போடுமளவிற்கு தள்ளியுள்ளது.

மக்களை பாதுகாக்க வேண்டியதே அரசாங்கம். மக்களை துன்புறுத்தி கொண்டு இருப்பதனால் மக்கள் இலங்கையில் இருக்க முடியாமல் வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். 

இலங்கையில் இறப்புக்கள் அதிகம் இடம்பெற அரசாங்கத்தின் செயற்பாடே காரணம்: து.ரவிகரன் | Most Of The Deaths Caused By Sri Lanka Government

அரசாங்கத்தின் நடவடிக்கையாலே முதல் இருந்ததை விட தற்போது இறப்புக்கள் அதிகரித்துள்ளது.

தமிழர்களை எவ்வாறாவது நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற சிந்தனையுடனே ஆட்சியாளர்கள் ஆட்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்கள் நாட்டின் பிரஜைகள் ஆதிகால பூர்வீக குடிமக்கள் தமிழர்களே. இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வதனால் உங்களுடைய சந்ததிக்கே இழுக்காக அமையும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : எச்சரிக்கும் பதிவாளர் திணைக்களம்

இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : எச்சரிக்கும் பதிவாளர் திணைக்களம்

தந்தை செல்வாவின் புகழைக் கொன்ற தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் : ஆனந்தசங்கரி ஆதங்கம்

தந்தை செல்வாவின் புகழைக் கொன்ற தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் : ஆனந்தசங்கரி ஆதங்கம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

06 May, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர் கல்வியங்காடு, Durban, South Africa

26 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

17 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

புத்தூர் சந்தி, பரந்தன், கெருடாவில்

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

09 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton, Canada

13 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கண்டி, அரியாலை, London, United Kingdom

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
கண்ணீர் அஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US