மாஸ்கோ தாக்குதல் தொடர்பில் வெளியான புதிய தகவல்
World
Russia
By Sheron
ரஷ்யாவின் மாஸ்கோவில் கச்சேரி அரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 143 பேர் பலியாகியதில் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலில் உயிரிழந்த 143 பேரின் பெயர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்ட ரஷ்ய புலனாய்வுக் குழு, பயங்கரவாதிகளால் சுடப்பட்டதால் அல்ல, ஆனால் புகையை சுவாசித்ததால் இறந்ததாக புலனாய்வாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

ரஷ்யாவின் பிரபல இசைக்குழுவான 'பிக்னிக்' இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது கச்சேரி அரங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் 6,200 ரஷ்யர்கள் நிரம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US