மேலும் பல நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு தடை - செய்திகளின் தொகுப்பு
Corona Virus
south africa
south america
Covid - 19
By Mayuri
தென் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு உடனடியாக அமுலாகும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்று நோயின் விளைவாக இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா மற்றும் விமான அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின் படி, அனைத்து வானூர்தி நிறுவனங்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 4 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

தனது லுக்கை கலாய்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா...வைரல் Cineulagam

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US