மட்டக்களப்பில் பொலிஸாரின் காவலில் இருந்த இளைஞனின் உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது - செய்திகளின் தொகுப்பு
Death
Police
Report
Batticaloa
Arrest
By Mayuri
மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணத்துக்கான காரணம் வெளியாகி உள்ளது.
குறித்த இளைஞன் ஐஸ் ரக போதைப்பொருளை அதிகளவில் விழுங்கியமையே அவரது உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்த இளைஞருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை அடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US