அலரிமாளிகையில் கண் கலங்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ! முக்கிய செய்திகளின் தொகுப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நீண்ட நாட்களின் பின்னர் கண் கலங்கிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று காலை அலரிமாளிகையில் விசேட நிகழ்வு நடந்துள்ளது.
இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சமய அனுஷ்டானங்களின் பின்னர், அங்கு தர்ம போதனையை செய்த கொலன்னாவே சிறி சுமங்கல தேரர், கடந்த போர்க்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், படுகொலைகள் இடம்பெற்றபோது நேரில் சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு ஆறுதல் கூறியமை, போரை நிறுத்துவதற்காக சபதத்தை ஏற்றமை போன்ற விடயங்களை நினைவுப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,