பிரித்தானிய வைரஸ் தொற்றாளருடன் நெருங்கிப் பழகியவர்களை தேடும் புலனாய்வு அதிகாரிகள் - செய்திகளின் தொகுப்பு
பிரித்தானியவின் திரிபடைந்த B.1.1.7 கோவிட் வைரஸ் தொற்று நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களை தேடும் நடவடிக்கைகளில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நடவடிக்கைகளில் 200க்கும் மேற்பட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மேற்படி வைரஸ் தொற்று பரவல் இனங்காணப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறித்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, புலனாய்வுப் பிரிவினர் கோவிட் வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் பலரை இதுவரை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு,





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
