ஆட்டம் காணுமா அரசு? வெளியானது இறுதி அறிவிப்பு: செய்திகளின் தொகுப்பு
Government
Decision
Vasudeva Nanayakkara
Plan
By Mayuri
அரசாங்கம் ஒரு திசையில் செல்கிறது, 11 பங்காளி கட்சிகளான நாங்கள் வேறு திசையில் பயணிக்கிறோம் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாங்கள் தேசியவாத இடதுசாரி திசையில் பயணிக்கிறோம். அரசின் திட்டம் எங்களுக்கு ஒத்துவராது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் 11 பங்காளி கட்சிகளும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதுடன், அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களும் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரால் எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
Mr. Ramji Swamigal
4.7 270 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US