இலட்சக்கணக்கான மக்கள் வாக்களிக்கவில்லை! வெளியான விபரம்
Election
Sri Lanka Presidential Election 2024
Sri lanka election 2024
By Kamal
நாட்டில் சுமார் நாற்பது லட்சம் பேர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல்
இன்றைய தினம் மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 75 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
இதன்படி, சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US