அவிஸ்ஸாவெல்ல பகுதியில் 180இற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள்
corona virus
avissawella
covid 19
By Ajith
அவிஸ்ஸாவெல்ல பகுதியில் 180இற்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் அவிஸ்ஸாவெல்லயில் 187 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் கொழும்பு மாவட்டத்தில் மொத்தமாக 589 பேர் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டனர்.
இதேவேளை இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில்
இலங்கையில் மொத்தம் 2,976 கோவிட் தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US