பிரித்தானியர்களுக்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகள்
Covid
France
United kingdom
By Dhayani
பிரான்சுக்கு வரும் பிரித்தானியர்களுக்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, பிரித்தானியா செல்லும் பிரான்ஸ் நாட்டவர்கள், குறைந்தது தங்களை ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், கோவிட் பரிசோதனை செய்து தங்களுக்கு கோவிட் இல்லை என்பதைக் காட்டும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
புதனன்று நடந்த கெபினட் கூட்டத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் அரசு செய்தித்தொடர்பாளரான Gabriel Attal இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் தனது ஆம்பர் பட்டியலில் பிரித்தானியாவை சேர்ந்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US