கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்தால் ஏற்படும் சிக்கல்.. உடனடியாக இதைச் செய்யுங்கள்!

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Sajithra May 21, 2026 09:28 AM GMT
Report

இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போவது மற்றும் திருடப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் பதிவாகி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு எச்சரித்துள்ளது.

இவ்வாறு தவறிப்போகும் தொலைபேசிகள் சமூக விரோத மற்றும் சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட மற்றும் நிதித் தரவுகள் காரணமாக அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் தேவையற்ற சட்டச் சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, தொலைபேசி தொலைந்தவுடனேயே சம்பந்தப்பட்ட சேவை வழங்குநர் மூலம் அதன் SIM அட்டையை முடக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்பில் வியப்பில் ஆழ்ந்துள்ள ஜனாதிபதி அநுர..!

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்பில் வியப்பில் ஆழ்ந்துள்ள ஜனாதிபதி அநுர..!

உடன் அணுகுங்கள்..

அத்துடன், முறைப்பாடு செய்யும் போது தொலைபேசியின் தனித்துவமான IMEI இலக்கத்தை வழங்குவது அவசியமாகும்.

பொதுமக்கள் தமது தொலைபேசிகளில் *#06# ஐ டயல் செய்வதன் மூலம் இந்த IMEI இலக்கத்தை முன்னரே குறித்து வைத்துக்கொள்ளுமாறும், பொலிஸாரின் “I Need” (ineed.police.lk) என்ற இணையத்தளத்தில் சாதனத்தின் விபரங்களைப் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்தால் ஏற்படும் சிக்கல்.. உடனடியாக இதைச் செய்யுங்கள்! | Mobile Phone Loss Or Theft Police Guidance

இதன் மூலம் கடந்த 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் காணாமல் போன 2,796 தொலைபேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட 928 தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டில் இதுவரை 2,355 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 1,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்தால் ஏற்படும் சிக்கல்.. உடனடியாக இதைச் செய்யுங்கள்! | Mobile Phone Loss Or Theft Police Guidance

திருடப்பட்ட சொத்துக்களை தெரிந்தே வாங்குவது அல்லது வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதுடன், இதற்காக தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இதனால், புதிய அல்லது பாவிக்கப்பட்ட தொலைபேசிகளை வாங்குவதற்கு முன்னர், “I Need” தளத்திலுள்ள “Find Genuine Phone” வசதியைப் பயன்படுத்தி அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் குடும்பம் ஒன்றின் சொத்துக்களை அதிரடியாக பறிமுதல் செய்த அரசாங்கம்

கொழும்பில் குடும்பம் ஒன்றின் சொத்துக்களை அதிரடியாக பறிமுதல் செய்த அரசாங்கம்

தமிழர் பகுதிகளில் தொடரும் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் விசேட திட்டம்

தமிழர் பகுதிகளில் தொடரும் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் விசேட திட்டம்

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US