கொழும்பில் குடும்பம் ஒன்றின் சொத்துக்களை அதிரடியாக பறிமுதல் செய்த அரசாங்கம்

Sri Lanka Police Colombo Money
By Vethu May 21, 2026 04:22 AM GMT
Report

கொழும்பு, பொரளையில் உடனடி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறிசர உயன, பேஸ்லைன் வீதி, பொரளை முகவரியை சேர்ந்த இந்த தம்பதியினர் 2017ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதி வரை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகளில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! அரவிந்தவின் வீட்டில் இரவு இருந்த மற்றுமொரு நபர்..

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகளில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! அரவிந்தவின் வீட்டில் இரவு இருந்த மற்றுமொரு நபர்..

வங்கிக் கணக்கு

இதன் மூலம் கிடைத்த பணத்தை சந்தேக நபரான பெண்ணின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளமையும் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பில் குடும்பம் ஒன்றின் சொத்துக்களை அதிரடியாக பறிமுதல் செய்த அரசாங்கம் | Couple Assets Are Being Frozen

மேலும், சந்தேக நபரான பெண் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி அத்துருகிரிய பிரதேசத்தில் 6 பேர்ச் காணியையும், அதில் கட்டப்பட்டுள்ள வீட்டையும் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 300 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளமை பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன.

அதற்கமைய, சந்தேகநபர்களால் கொள்வனவு செய்யப்பட்ட இந்த வீடு மற்றும் காணிக்கு, பணம் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 07 நாட்களுக்கு முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள்

நேற்று அத்துருகிரிய, ஒருகொட பகுதியில் வைத்து இந்த சந்தேக நபரான தம்பதியினர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் குடும்பம் ஒன்றின் சொத்துக்களை அதிரடியாக பறிமுதல் செய்த அரசாங்கம் | Couple Assets Are Being Frozen

கைது செய்யப்பட்ட பெண் 32 வயதுடையவர் எனவும், ஆண் 37 வயதுடையவர் எனவும், இவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும், இந்த தம்பதியினர் மற்றும் பெண்ணின் தாயார் பெயரிலுள்ள 06 வங்கிக் கணக்குகள் தொடர்பாகவும், சந்தேக நபரான ஆணின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள சொகுசு கார் ஒன்று தொடர்பாகவும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பில் பதிவான இரண்டு கொலை சம்பவங்கள்..! அகற்றப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்கள்

கொழும்பில் பதிவான இரண்டு கொலை சம்பவங்கள்..! அகற்றப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்கள்

you may like this



11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US