காணாமல்போன நபர் வாவியில் இருந்து சடலமாக மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Upcountry People
Monaragala
Uva Province
Death
By Rakesh
காணாமல்போன ஆண் ஒருவர் தணமல்வில - பலஹருவ வாவியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பலஹருவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே நேற்று (07.04.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மரணத்துக்கான சரியான காரணம்
சடலம் இருந்த வாவிக்கு அருகில் அவரது சைக்கிள் கண்டெடுக்கப்பட்டது என்றும், மரணத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த நபர் நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து
காணாமல்போயிருந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US