உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் மீது ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
ரஷ்ய படைகள் உக்ரைனின் மிக பெரிய 2 ஆவது நகரான கார்கீவ் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு, உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது.
இந்நிலையில், கீவ் நகரில் உள்ள உலகின் 2 ஆவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் அருகே ரஷ்ய இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் 2 ஆவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் 1,263 அடி உயரம் கொண்டதுடன், உக்ரைன், கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்....
கட்டடங்களை ‘X’ குறியீட்டினால் அடையாளப்படுத்தி வெடிகுண்டுகளால் தகர்த்தெறியும் ரஷ்யா
எதிரிகளை கொலை செய்வோருக்கு பரிசு - முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள உக்ரைன்
உக்ரையின் களமுனையில் நேட்டோவின் அதி சக்திவாய்ந்த ஆயுதங்கள்! வேகம் எடுக்கும் ரஷ்யா
you my like this video

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
