ஈரான் ஜனாதிபதி மரணத்தில் வெளிவரா திகில் நிமிடங்கள்
அஜர்பைஜானுக்கும்(Azerbaijan) ஈரானுக்கும் இடையில் அரச தலைவர்கள் அடிக்கடி போய்வந்தது குறைவு ஆகவே ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த பாதையில் விமானிகளுக்கு சென்ற அனுபவம் இல்லை என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
ஈரான் ஜனாதிபதி சென்ற உலங்கு வானூர்தியின் transfonter செயற்படுத்தப்படவில்லையென துருக்கி சொல்கின்றது. 3 உலங்கு வானுர்திகள் சென்றமையானது ரைசியின் பாதுகாப்பு கருதியாகும்.
இவர்கள் முன்கூட்டியே தீர்மானித்த பாதையூடாகத்தான் சென்றுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் அந்த பாதையில் மூடுபனியை உருவாக்கியதா அல்லது அமெரிக்கா உருவாக்கியதா என்ற ஐயப்பாடுகள் நிலவுகின்றது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |