கரையோர தொடருந்து சேவையில் நாளை மாற்றம்
Sri Lanka Railways
Department of Railways
Railways
By K. S. Raj
கரையோரப் பாதையில் இயங்கும் தொடருந்துகள் பல பிரதான நிலையங்களில் நாளை (04) நிறுத்தப்படமாட்டாது என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் செயலக தொடருந்து நிலையம், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய தொடருந்து நிலையங்களில் அதிகாலை 05.00 மணி முதல் காலை 09.00 மணி வரை தொடருந்து நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வு
76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துக் கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் குறித்த காலப்பகுதியில் தொடருந்துகள் நிறுத்தப்படமாட்டாது தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 12 மணி நேரம் முன்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US