தயாசிறி - கம்மன்பிலவுக்கு பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை
சுங்க பரிசோதனையின்றி 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பொய்யானால், குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுக்கும் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊடகவியளாலர் சந்திப்பொன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், தயாசிறி ஜெயசேகர மற்றும் உதய கம்மன்பில கூறியது பொய் என்பது தெளிவாகிறது என்றும் வட்டகல சுட்டிக்காட்டியுள்ளார்.

முழு நாட்டுக்கும் ஆபத்தாக மாறும் செயல்! ஜனாதிபதியை பதவி விலக கோரி நாமல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்
அரசியல் அபிலாஷை
அவர்களின் செயல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறுகிய தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவது எதிர்காலத்தில் ஆபத்தானது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri
