கொழும்பில் 25 அமைச்சர் பங்களாக்கள் பாழடையும் நிலையில்...

Ministry of Finance Sri Lanka NPP Government
By Kanthan Jun 18, 2026 03:15 AM GMT
Report

கொழும்பில் விசேட வசதிகளைக் கொண்ட 25 அமைச்சர் பங்களாக்கள், எந்தவொரு பயன்பாட்டுக்கும் உட்படுத்தப்படாமல் கடந்த இரண்டு வருட காலமாக மூடி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக இவை பாழடைந்த நிலைக்குச் சென்று கொண்டிருப்பதுடன், இன்னும் நீண்ட காலத்திற்கு இவ்வாறு மூடி வைக்கப்பட்டிருந்தால் பெருமளவில் அழிவடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, இந்த அமைச்சர் பங்களாக்களை முதலீட்டுத் திட்டங்கள், வீடுகள், தூதரக அலுவலகங்கள் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்காக ஒதுக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் அரசுக்கு விடுத்திருக்கும் அவசர கோரிக்கை

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் அரசுக்கு விடுத்திருக்கும் அவசர கோரிக்கை

அமைச்சரவை அனுமதி கோரல்

அமைச்சர் பங்களாக்கள் 16ஐ பொருளாதார ரீதியாகப் பயனுள்ள மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முதலீட்டுத் திட்டங்களுக்கும், ஒன்பது பங்களாக்களைத் தூதரக அலுவலகங்கள், வீடுகள் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்காக ஒதுக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து தூதரக அலுவலகங்களை நடத்திச் செல்வதற்காக ஏற்கனவே அமைச்சர் பங்களாக்கள் கோரப்பட்டுள்ளன. இந்த பங்களாக்களைக் கையளிக்கும் பணிகளை நடைமுறைப்படுத்துவதற்காக வழிகாட்டல் குழு ஒன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 25 அமைச்சர் பங்களாக்கள் பாழடையும் நிலையில்... | Ministers Bungalow In Colombo

அதற்காக அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அந்த உயர் அதிகாரி தெரிவித்தார். சில அமைச்சர் பங்களாக்கள் அமைந்துள்ள பிரதேசங்களின் அடிப்படையில், அவற்றை வீடுகள் அல்லது சாதாரண அலுவலகங்களாக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர, முதலீட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியாது என்பது தெரியவந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவிக்கிறது.

நான்கு அமைச்சர் பங்களாக்கள் தற்போது விசேட நீதிமன்றங்களுக்காகவும், ஒரு பங்களா இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.  

பயணத் தடை விதிக்கப்பட்டவர்களை துரத்தும் புலனாய்வு பிரிவினர்

பயணத் தடை விதிக்கப்பட்டவர்களை துரத்தும் புலனாய்வு பிரிவினர்

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US