மருத்துவப் பீட விடுதி மீதான தாக்குதல் பின்னணியில் ராஜாங்க அமைச்சர்: சிக்கிய ஆதாரங்கள்

Sarath Weerasekara Attack University Students Medical Ragama Arundika Fernando Hostel Faculty Kelaina
By Steephen Feb 03, 2022 06:11 AM GMT
Report

கம்பஹா மாவட்டம் ராகமை மருத்துவப் பீடத்தின் ஆண்கள் விடுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துமாறு துறைக்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு அமைய தகுதி தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

15 பேர் கொண்ட குழுவினர் இரண்டு வாகனங்களில் நேற்று விடுதிக்குள் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இரண்டு வாகனங்களில் வந்தவர்கள், ஒரு வாகனத்துடன் ஒருவரை அங்கு கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

WP KI – 2376 என்ற இலக்கத் தகடு பொருத்தப்படட வாகனத்தையே கைவிட்டுச் சென்றுள்ளனர். இந்த வாகனம் இலங்கை தெங்கு அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான வாகனம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைவிட்டுச் சென்ற வாகனத்தை பிடித்து வைத்த நபரையும் மாணவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அத்துடன் தாக்குதல் நடத்த வந்தவர்களில் ஒருவரை பணப் பை விடுதி வளாகத்தில் விழுந்து கிடந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில் இருந்த அடையாள அட்டையின் விபரங்களுக்கு அமைந்த பணப் பையை தவற விட்ட நபரின் பெயர் தினேஷ் கெலும் சமரதுங்க என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் தெங்கு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின்(Arundika Fernando) தனிப்பட்ட ஊழியர்கள் குழுவின் உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது.

ராகமை மருத்துவப் பீடம் களனி பல்கலைக்கழகத்தின் பீடமாகும்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஒருவர் துபாய் நாட்டில் இருந்து நாடு திரும்பிய போது, அந்த நபரை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் வெளியேறும் முனையம் வழியாக நாட்டுக்கு அழைத்து வந்தார் என ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மீது ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக ஜனாதிபதி கடும் நடவடிக்கை எடுப்பார் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US