ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து இரு அமைச்சர்களை நீக்க தீர்மானம்
Manusha Nanayakkara
Sri Lanka Politician
Sri Lankan political crisis
Harin Fernando
By Chandramathi
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இருவரும் அரசாங்கத்திற்குச் சென்று அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.
இது கட்சியின் ஒழுங்குக்கு புறம்பானது என்ற அடிப்படையிலேயே அவர்களின் கட்சி உறுப்புரிமை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
You may like this video
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US