பொருளாதார கொலையாளிகளுக்கு தகுதியே இல்லை!! ராஜபக்சர்களை கடுமையாக சாடிய அமைச்சர் பிமல்

Anura Kumara Dissanayaka Rajapaksa Family Economy of Sri Lanka Bimal Rathnayake NPP Government
By Rakesh Jun 10, 2026 05:52 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள்தான், இன்று வெட்கமின்றி பொருளாதாரம் குறித்துப் பேசுகின்றார்கள் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கடுமையாக சாடியுள்ளார். 

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு, உரையாற்றும் போதே அவர் எதிர்க்கட்சிக் கூடாரங்களில் உள்ள கூட்டுப் பொறுப்பாளர்களுக்கு எதிராக இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பசியால் முந்திரி பழம் பறித்தவர் சுட்டுக்கொலை - இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பசியால் முந்திரி பழம் பறித்தவர் சுட்டுக்கொலை - இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஒருபோதும் அடிபணியப் போவதில்லை..

அவர் மேலும் தெரிவிக்கையில், 

"கடந்த காலங்களில் இந்த நாட்டை மிக மோசமான வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களும், பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்ட ஊழல்வாதிகளும் இன்று தங்களின் சுயரூபங்களை மறைத்துக்கொண்டு, அரசியல் சுயலாபங்களுக்காக ஒன்றாக இணைந்து ஒரே கூடாரத்துக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறான ஊழல்வாதிகள் மற்றும் நாசகார சக்திகளின் தற்காலிக அச்சுறுத்தல்களுக்கோ அல்லது சலசலப்புகளுக்கோ ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை.

பொருளாதார கொலையாளிகளுக்கு தகுதியே இல்லை!! ராஜபக்சர்களை கடுமையாக சாடிய அமைச்சர் பிமல் | Minister Bimal Slammed Rajapaksa

நாட்டு மக்களின் சொத்துக்களைச் சூறையாடி, அரச அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய அனைத்து ஊழல்வாதிகளுக்கும் எதிராக எவ்வித அரசியல் தராதரமும் பாராது மிக விரைவில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கடந்த காலப் பழிவாங்கல்களைப் போலன்றி, இது முறையான நீதிமன்ற விசாரணைகளின் ஊடாகச் சான்றுகளுடன் நிரூபிக்கப்படும். எனவே, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த இத்தகைய ஊழல்வாதிகளையும், அவர்களின் போலியான கருத்துக்களையும் எமது அரசு ஒருபோதும் பொருட்படுத்தப் போவதில்லை"  என குறிப்பிட்டுள்ளார். 

21 நாட்களுக்கு முன்னர் கிடைத்த இரகசிய தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச எச்சரிக்கை..

21 நாட்களுக்கு முன்னர் கிடைத்த இரகசிய தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச எச்சரிக்கை..

திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் மோசடி - மத்திய வங்கியிடம் விளக்கம் கோரி காலக்கெடு

திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் மோசடி - மத்திய வங்கியிடம் விளக்கம் கோரி காலக்கெடு

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US