புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலை திணைக்களம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை
Colombo
Sri Lanka
Prison
By Sajithra
இந்த ஆண்டு தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 700 கிலோ அளவு பாற்சோறு தயாரிப்பதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையின் சமையலறையிலேயே இவ்வாறு பாற்சோறு தயாரிக்கப்படவுள்ளது.
இதன்போது, சுமார் நாற்பது கைதிகள் வரவழைக்கப்பட்டு பாற்சோறு தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
விசேட உணவு
அது மாத்திரமன்றி, வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் உள்ள கைதிகளும் இதில் உள்ளடக்கப்படவுள்ளனர்.

மேலும், இது வரையுள்ள புள்ளிவிபரப்படி இச்சிறைச்சாலையில் உள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை 4,064 ஆகும்.
இந்நிலையில், புத்தாண்டு விசேட உணவாக சிறைச்சாலை திணைக்களம் பாற்சோறு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 21 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US