மட்டக்களப்பில் ஆடை உற்பத்தி முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள சலுகை
Batticaloa
Sri Lanka
Eastern Province
Economy of Sri Lanka
By Sivaa Mayuri
மட்டக்களப்பு (Batticaloa) ஏறாவூரில் உள்ள முதலீட்டுச் சபையின், பிரத்யேக ஆடை உற்பத்தி வலயத்தில் தொழிற்சாலைகளை அமைக்கும் எந்தவொரு முதலீட்டாளருக்கும் 7 முதல் 25 வருடங்கள் வரை வரிவிலக்குகளை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
குறித்த அறிவிப்பானது, இந்த ஆண்டு அரசாங்க வர்த்தமானியின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு முதலீட்டின் ஆகக் குறைந்த அளவு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் அதிகபட்ச அளவு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கள்
இந்நிலையில், முதலீட்டாளர்களிடம் இருந்து 150 முதல் 2,800 வேலைவாய்ப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US