உக்கிரமடையும் மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைக்கு அச்சுறுத்தல் : சஜித் தலைமையில் அவசர இராஜதந்திர சந்திப்பு

Fuel Price In Sri Lanka Sajith Premadasa Sri Lanka Government Sri Lanka Fuel Crisis Iran-Israel War
By Rakesh Mar 12, 2026 02:56 AM GMT
Report

உக்கிரமடைந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று அவசர சந்திப்பு நடைபெற்றது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள், முன்னாள் தூதுவர்கள் மற்றும் சர்வதேச உறவுகள் துறைசார் புத்திஜீவிகள் கலந்துகொண்டனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பின்வரும் முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

போரை முடிவுக்குக் கொண்டு வர 3 முக்கிய நிபந்தனைகளை விதித்த ஈரான்

போரை முடிவுக்குக் கொண்டு வர 3 முக்கிய நிபந்தனைகளை விதித்த ஈரான்

 இராஜதந்திர நடுநிலைமை

"மத்திய கிழக்கு மோதல்கள் இப்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை நேரடியாகப் பாதித்துள்ளன. கடந்த வாரம் காலி கடற்பரப்பிற்கு மிக அருகாமையில் ஈரானியப் போர்க்கப்பலான 'ஐரிஸ் டேனா', அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் இலங்கைக்கு ஆபத்தான முறையில் நெருக்கமாகிவிட்டதை உணர்த்துகின்றது.

உக்கிரமடையும் மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைக்கு அச்சுறுத்தல் : சஜித் தலைமையில் அவசர இராஜதந்திர சந்திப்பு | Middle East War Situation

டித்வா சூறாவளிப் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வேளையில், இவ்வாறான பூகோள அரசியல் மோதல்கள் எமது மீட்சியைப் பாதிக்கும்"  என்று சஜித் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய நான்கு முன்னுரிமைத் துறைகளை அவர் முன்வைத்தார்.

"தற்போது இலங்கையிடம் ஒரு மாதத்துக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பு உள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் தடைகளால் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளது. இதற்குத் தீர்வாகத் தாமதமின்றி சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 மத்திய கிழக்கில் உள்ள 1.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் வருமான வழிகளைப் பாதுகாக்க வேண்டும். மோதல் சூழலிலும் அவர்கள் தங்களது ஊதியத்தைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பும் வகையில் விசேட தொழில்நுட்ப உதவி முறைமையை உருவாக்க வேண்டும். 

உக்கிரமடையும் மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைக்கு அச்சுறுத்தல் : சஜித் தலைமையில் அவசர இராஜதந்திர சந்திப்பு | Middle East War Situation

கடல் போர் அபாயக் காப்புறுதிக் கட்டணங்கள் மும்மடங்கு அதிகரித்துள்ளன. இதனால் தேயிலை மற்றும் ஆடைத் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் மேலதிக வணிகச் செலவுகளை மானியமாக வழங்க அரசு விசேட காப்புறுதி நிதியத்தை உருவாக்க வேண்டும்" என்றும் சஜித் கூறினார்.

ஈரானிய வீரர்களை மீட்ட இலங்கை கடற்படையினரைப் பாராட்டிய அவர், வெறும் கண்காணிப்பாளராக இருக்காமல் 'இந்தியப் பெருங்கடல் பிராந்திய சங்கத்தின்' தலைமைப் பதவியைப் பயன்படுத்தி, கடல்வழிப் பாதைகள் இராணுவமயமாக்கப்படுவதைத் தடுக்க இலங்கை முன்னிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறை கூறுவதை விட ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்று தெரிவித்த அவர், சர்வதேச விலை உயர்வைக் காரணம் காட்டி மக்கள் மீது மேலதிக வரிச் சுமைகளை ஏற்றி நசுக்கக் கூடாது என்றும் அரசை எச்சரித்தார்.

அமெரிக்கா மீதான ஈரானின் ட்ரோன் தாக்குதல் - FBI விடுத்த எச்சரிக்கை : கவலை இல்லை என்கிறார் ட்ரம்ப்

அமெரிக்கா மீதான ஈரானின் ட்ரோன் தாக்குதல் - FBI விடுத்த எச்சரிக்கை : கவலை இல்லை என்கிறார் ட்ரம்ப்

குண்டுதாரிக்கு நீர்கொழும்பு ஆலயத்தை காண்பித்த சுரேஷ் சலே..!

குண்டுதாரிக்கு நீர்கொழும்பு ஆலயத்தை காண்பித்த சுரேஷ் சலே..!

மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US