மத்திய கிழக்கில் மோசமான நிலையை எட்டியுள்ள போர்: தீவிரமடையும் உச்சக்கட்ட தாக்குதல்கள்

Iran-Israel Cold War Iran-Israel War Israel-Iran conflict
By Amal Mar 04, 2026 09:25 AM GMT
Report

ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கக் கூட்டுப்படைகளுக்கிடையிலான போர் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அரசு ஒளிபரப்பு நிறுவனம் மற்றும் முக்கிய இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 787 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

ஒரே இடத்தில் அடுத்தடுத்து குண்டுவீச்சு

குறிப்பாக தெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து இருமுறை குண்டு வீசும் 'டபுள்-டாப்' (Double-tap) தாக்குதல் நடத்தப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் மோசமான நிலையை எட்டியுள்ள போர்: தீவிரமடையும் உச்சக்கட்ட தாக்குதல்கள் | Middle East War In The Reached Critical Stage

இதேவேளை, லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால் போர் முனை மேலும் விரிவடைந்துள்ளது.

மறுபுறம், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது இரண்டு ட்ரோன் (Drone) தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் தூதரக வளாகத்தில் தீ விபத்து மற்றும் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சவுதி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) ஈராக் நாட்டின் வடக்கு குர்திஸ்தான் பகுதியில் உள்ள எதிரி முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம் - இளம் யுவதி கழுத்தறுத்து கொலை

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம் - இளம் யுவதி கழுத்தறுத்து கொலை

ஜோர்டான் வான்வெளி திறப்பு

போரின் தீவிரம் காரணமாக மூடப்பட்டிருந்த ஜோர்டான் நாட்டு வான்வெளி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில்,

மத்திய கிழக்கில் மோசமான நிலையை எட்டியுள்ள போர்: தீவிரமடையும் உச்சக்கட்ட தாக்குதல்கள் | Middle East War In The Reached Critical Stage

ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளை (GCC) ஈரானுக்கு எதிரான நிலப்பாட்டை எடுக்கத் தூண்டக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக எரிசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் வளங்கள் குறிவைக்கப்பட்டால், அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் இந்தத் தாக்குதல்களைக் குறைக்கும் என ஈரான் எதிர்பார்த்தாலும், இந்தப் போர் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்றே தற்போதைய சூழல் உணர்த்துகிறது.

ஈரானின் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலினால் பதற்றம்! பதுங்கு குழிகளுக்குள் மக்கள்

ஈரானின் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலினால் பதற்றம்! பதுங்கு குழிகளுக்குள் மக்கள்

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US