மத்திய கிழக்கு பதற்றம்: ஐக்கிய அரபு இராச்சியத்தில் வங்கி கிளைகள் தற்காலிகமாக மூடல்

United States of America Arab Countries Israel United Arab Emirates
By Amal Mar 13, 2026 05:21 AM GMT
Report

மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) உள்ள தனது பெரும்பாலான கிளைகள் மற்றும் நிதி மையங்களை மார்ச் 14 வரை தற்காலிகமாக மூடுவதாக சிட்டி வங்கி (Citibank) அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய வளைகுடா நாடுகளின் வங்கி மற்றும் பொருளாதார நலன்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்ததைத் தொடர்ந்து, சர்வதேச வங்கிகள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தி வருகின்றன.

விழுந்து நொருங்கிய அமெரிக்க விமானம் - மீட்பு பணிகள் தீவிரம்

விழுந்து நொருங்கிய அமெரிக்க விமானம் - மீட்பு பணிகள் தீவிரம்

மூடப்பட்டுள்ள கிளைகள்

துபாயில் உள்ள 'மால் ஆஃப் தி எமிரேட்ஸ்' கிளை தவிர மற்ற அனைத்து கிளைகளும் மூடப்பட்டுள்ளன; இவை மீண்டும் மார்ச் 16 அன்று திறக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் இந்த மோதல்களால் இதுவரை சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளதோடு, உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மத்திய கிழக்கு பதற்றம்: ஐக்கிய அரபு இராச்சியத்தில் வங்கி கிளைகள் தற்காலிகமாக மூடல் | Middle East Tension Closure Bank Branches In Uae

சிட்டி வங்கியுடன் இணைந்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியும் தனது ஊழியர்களைத் துபாய் அலுவலகங்களிலிருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது; மேலும் எச்எஸ்பிசி (HSBC) வங்கி கத்தாரில் உள்ள தனது கிளைகளை மூடியுள்ளது.

இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் சாத்திப்பாடு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் சாத்திப்பாடு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்

எழுந்துள்ள அச்சம்

இந்தப் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பான வணிக மையமாகக் கருதப்பட்ட துபாய் போன்ற நகரங்களில் இருந்து முதலீடுகள் வெளியேறக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தற்போதைய சூழலில், வாடிக்கையாளர்களுக்கான வங்கிச் சேவைகள் ஒன்லைன் மூலமாகத் தடையின்றி வழங்கப்படும் என்றும், காசோலைகளைச் சரிபார்ப்பதில் மட்டும் சிறு தாமதம் ஏற்படலாம் என்றும் சிட்டி வங்கி தெரிவித்துள்ளது. 

போர்க்களத்தை கண்காணிக்க ஈரானுக்கு கைகொடுக்கும் ரஷ்யாவும் மற்றும் சீனா

போர்க்களத்தை கண்காணிக்க ஈரானுக்கு கைகொடுக்கும் ரஷ்யாவும் மற்றும் சீனா

மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US