யாழில் உள்ள பாடசாலையில் மதிய உணவு பிரச்சினை: வலயக்கல்வி பணிப்பாளர் விளக்கம்!
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Kajinthan
யாழ்ப்பாணம் - வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், வலிகாமம் கல்வி வலய பணிப்பாளரை தொடர்புகொண்டு வினவப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மதிய உணவு பிரச்சினை
இந்த சம்பவம் தொடர்பில், வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் பதிலளிக்கையில்,

சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினரிடம் விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை ஆளுநர் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பியுள்ளேன். அந்த விடயம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.
இலங்கையில் அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கும் எரிபொருள் விலை! குறைக்கும் சந்தர்ப்பத்தை அறிவித்த அதிகாரி
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US