104 புதிய பேருந்துகளை இறக்குமதி.. மெட்ரோ பேருந்து நிறுவனம் அறிவிப்பு!
Colombo
Government Of Sri Lanka
Srilanka Bus
Sri Lanka Transport Board
By Aanadhi
கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களுக்கான சேவையை ஆரம்பிக்கும் வகையில், மெட்ரோ பேருந்து நிறுவனம் 104 பேருந்துகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் நேற்றைய தினம்(18.05.2026) போக்குவரத்து அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
104 புதிய பேருந்துகள்
தற்போதைக்கு கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் மேற்கொள்ளப்படும் மெட்ரோ சொகுசு பேருந்துகளின் சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கிலேயே மேலும் 104 புதிய பேருந்துகளை இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையை வந்தடையவுள்ள குறித்த பேருந்துகள், அதன் பின் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்படும் என மெட்ரோ பேருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 250 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US