வலி நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கல்முனையிலும் அனுஷ்டிப்பு
Sri Lankan Tamils
Mullivaikal Remembrance Day
Sri Lanka
Eastern Province
Kalmunai
By Farook Sihan
தமிழினப் படுகொலையை நினைவுகூரும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகப் பகுதி எங்கும் உணர்வுபூர்வமாக இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று(18.05.2026) கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பில் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
இறுதிப்போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டுள்ளதுடன் உயிர்நீத்தோருக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.



தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும் - விடுக்கப்பட்ட கோரிக்கை
you may like this
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 20 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US