அம்பாறை - வீரமுனை வரவேற்பு வீதி வளைவு அமைப்பது தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டம்
வீரமுனை ஆண்டியடிச் சந்தி வரவேற்பு வீதி வளைவு (கோபுரம்)அமைப்பது சம்மந்தமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்துக்களை தனக்கு அறிவிக்குமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கமைவாக நேற்று (02) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் உயர்மட்ட கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அறிக்கை சமர்ப்பிப்பு
இக் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை,வீதி அபிவிருத்தி திணைக்களம்,நீர்ப்பாசனத் திணைக்களம்,நகர அபிவிருத்தி அதிகார சபை,பிரதேச சபை,நில அளவைத் திணைக்களம்,பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்,கிராம சேவகர்கள் உட்பட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வரவேற்பு வீதி வளைவு (கோபுரம்)அமைப்பது சம்மந்தமாக தனக்கு சாத்தியவள அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
