மாவையின் முயற்சிக்கு எதிராக கட்சிக்குள் இரகசிய நகர்வு

Jaffna Meetings Eastern Provience Mawai Senathiraja
By Independent Writer Jul 05, 2021 10:03 PM GMT
Report

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) என்பனவும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) அண்மையில் மாவை தலைமையில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் அறிந்த யாழ். மாவட்டத்தில் இருக்கக்கூடிய த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர், கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு பொறுப்பாக இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் கிழக்கு மாகாண விசேட இணைப்பாளராகவும் உள்ளவரை தொடர்பு கொண்டுள்ளார்.

இதன்போது, இந்த செயற்பாட்டை நாங்கள் அனுமதிக்க முடியாது. இப்படி நான்கு கட்சிகள் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமடைவது தமிழ் மக்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் என கூறியதாக விசேட இணைப்பாளர், தமிழரசுக் கட்சியின் ஊடகத் துறை சார்ந்தவரிடம்  சுட்டிக்காட்டியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணியை ஆராய்ந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு புதியவரொருவர் நியமிக்கப்படவுள்ள நிலையில், அதன் தலைவராக வருவேன் என்கின்ற கனவில் மிதந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கனவு இப்படியான கட்சிகள் ஒன்றிணைகின்ற பட்சத்தில் கேள்விக்குறியாகும் என அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் யாழில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இனிவரும் காலத்தில் முகநூல் வாயிலாக இப்படிப்பட்ட ஒன்றிணைந்தவர்களுக்கு எதிராக பிரச்சாரங்களை முடக்கி விடுகின்ற போது இது தானாக கலைந்து விடும். அத்துடன் இதற்கு முன்னர் இப்படியான ஒரு ஒன்றிணைவு முயற்சி எடுக்கப்பட்ட போது அதாவது வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது முரண்பட்ட கருத்துக்களால் அந்த முயற்சியானது கைவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஏழாம் திகதி இந்த கட்சிகளின் ஒன்றிணைவுக்கு எதிராக கொழும்பில் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்து இந்த முயற்சியை மீண்டும் குழப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.   

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US