அவசரகால கொள்வனவுகளின் கீழ் வாங்கப்பட்ட மருந்துகள் குறித்து வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
By Sivaa Mayuri
அவசரகால கொள்வனவுகளின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள மருந்துகள்
இந்திய கடன் வரியின் கீழ் பெறப்பட்ட 378 வகையான மருந்துகளும் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் மேலதிக செயலாளர் மருத்துவ கலாநிதி சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் மருத்துவமனைகளில் இன்னும் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US