தமிழரசுக் கட்சிக்குள் இழிவான அணி..! சுமந்திரன் வெளிப்படை

Ilankai Tamil Arasu Kachchi M. A. Sumanthiran Mavai Senathirajah
By Sajithra Mar 11, 2025 07:28 AM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரணச்சடங்கினை வைத்து அரசியல் செய்யும் எமது கட்சியின் இழிவான அணியுடன் இணைய முடியாது என அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "சேனாதிராஜா சுகவீனம் அடைந்ததும் அவரை வைத்தியசாலையில் பார்வையிட்டேன். பின்னர் அவருடைய மரணச்செய்தி கேட்டதும் நேரடியாக வீட்டுக்குச் சென்று அஞ்சலித்து அவரது குடும்பத்தாருடன் ஒன்றரை மணிநேரத்துக்கும் அதிகமாக உரையாடியே வந்திருந்தேன்.

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதி சிஐடியில் முன்னிலை

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதி சிஐடியில் முன்னிலை

நெருக்கமானவர்கள் 

ஆனால், எனக்குப் பின்னர் சென்றவர்கள் தவறாக நடத்தப்பட்டார்கள். சேனாதிராஜாவுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்ட குலநாயகம் அங்கு முழுமையாகவே செல்ல முடியாத நிலைமையே இருந்தது.

தமிழரசுக் கட்சிக்குள் இழிவான அணி..! சுமந்திரன் வெளிப்படை | Mavai Death Sumanthiran Interview

இறுதிச்சடங்கில் மரணத்துக்கு காரணமானவர்கள் என்று நான் உள்ளிட்டவர்களின் புகைப்படத்துடன் பதாகைகளை கட்டினார்கள். நாங்கள் சென்றால் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு குண்டர்களும் இருந்தார்கள்.

ஆகவே, மறைந்த தலைவருக்கு நான் இறுதி அஞ்சலி செலுத்தவதற்காகச் சென்று அங்கு சலசலப்பு ஏற்பட்டால் அது சேனாதிராஜாவிற்கே அகௌரவத்தினை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் அதனால் ஒதுங்கியிருந்தேன்.

அதுமட்டுமன்றி, மரணச்சடங்களில் அரசியல் செய்கின்ற மிக மோசமான நிலைமை இருந்தது. அந்த நிலைமைக்கு வெளியில் இருப்பவர்களும், எமது கட்சியின் சிலரும் காரணமாக இருக்கின்றார்கள் என்பது மிகவும் மோசமானதொரு விடயமாகும்.

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்

 ஒழுக்காற்று நடவடிக்கைகள் 

நான் உள்ளிட்டவர்களின் பங்கேற்பின்மையை பெரு வெற்றியாகக் கொண்டாடுபவர்களும் கட்சிக்குள் இன்னமும் இருகின்றார்கள்.

தமிழரசுக் கட்சிக்குள் இழிவான அணி..! சுமந்திரன் வெளிப்படை | Mavai Death Sumanthiran Interview

இந்நிலையில், மரணச்சடங்கை அரசியலுக்காக பயன்படுத்துகின்ற இழிவான அணியொன்று கட்சிக்குள் இருந்தால் அந்த அணியுடன் எப்படி நான் உள்ளிட்டவர்கள் இணைந்து செல்ல முடியும்?

ஆகவே, அந்த வேறுபாடுகள் தான் இரு அணிகளாக தெரிகின்றன. குறித்த விடயம் சம்பந்தமாக நாம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை விரைவில் எடுப்போம்.

கட்சித்தலைவர் தற்போது பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார். விசாரணைகள் நடைபெறுகின்றன. விரைவில் இதன் சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப்படுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் ஆசிரியரின் மோசமான செயல்: வெளியான காணொளியால் அதிர்ச்சியில் பெற்றோர்

கொழும்பில் ஆசிரியரின் மோசமான செயல்: வெளியான காணொளியால் அதிர்ச்சியில் பெற்றோர்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US