8 மாணவிகளை தவறானமுறைக்குட்படுத்திய கணித ஆசிரியர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Amal
பொலநறுவை-திம்புலாகல கல்வி வலயத்திற்குள் உள்ள அரலகங்வில கல்விப் பிரிவில், பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியரொருவர் 10ஆம் வகுப்பு மாணவிகள் எட்டு பேரை தவறான முறைக்குட்படுத்திய வழக்கில், பொலிஸாரால் இன்று(7) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியரின் நடத்தை குறித்து பெற்றோர்கள் அளித்த பல முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த கைது நடந்ததாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் கைது
ஆசிரியர் பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட மாணவிகளை தாக்கியதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US