அனுராதபுரம் வைத்தியசாலை கழிவு அகற்றலில் பாரிய மோசடி: சிவில் புலனாய்வு முன்னணி முறைப்பாடு

Anura Kumara Dissanayaka Hospitals in Sri Lanka
By Rakesh Jul 10, 2026 01:24 PM GMT
Report

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை அகற்றும் ஒப்பந்தத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள சிவில் புலனாய்வு முன்னணி, இது தொடர்பாகச் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாட்டை அளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதியன்று, சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராம் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காகக் கோரப்பட்ட டெண்டரில் மூன்று நிறுவனங்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்திருந்தன.

விதிகளின்படி, ஒரு கிலோகிராமுக்கு ஆகக்குறைந்த விலையான 179 ரூபாவைக் கோரிய நிறுவனத்துக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போராட்டம்

உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போராட்டம்

நிதி நட்டம்

எனினும், அந்தத் தேர்வு இரத்துச் செய்யப்பட்டு, ஒரு கிலோகிராமுக்கு 230 ரூபா கோரியிருந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் வைத்தியசாலை கழிவு அகற்றலில் பாரிய மோசடி: சிவில் புலனாய்வு முன்னணி முறைப்பாடு | Massive Fraud Disposal At Anuradhapura Hospital

இந்த முறைகேடான தெரிவினால், ஒரு கிலோகிராமுக்கு 51 ரூபா வீதம், அரசுக்கு மொத்தம் 3 கோடியே 31 இலட்சத்துக்கும் அதிகமான நிதி நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சிவில் புலனாய்வு முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனம், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்சவுக்குச் சொந்தமானது என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்..!

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்..!

முறைகேடுகள்

'சமல் ராஜபக்ச வேஸ்ட் பெசிலிட்டி மேனேஜ்மென்ட்' என இருந்த அந்த நிறுவனத்தின் பெயர் தற்போது 'ஜி.எஃப்.சி' என மாற்றப்பட்டுள்ளது என்று ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் வைத்தியசாலை கழிவு அகற்றலில் பாரிய மோசடி: சிவில் புலனாய்வு முன்னணி முறைப்பாடு | Massive Fraud Disposal At Anuradhapura Hospital

டெண்டர் தொழில்நுட்பக் குழுவில் உள்ள சில அதிகாரிகள், தங்கள் தனிப்பட்ட இலாபத்துக்காக அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தகுதியான நிறுவனங்களை ஓரங்கட்டிவிட்டு, அதிக விலை கோரிய நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர்.

மருத்துவக் கழிவுகளை அகற்றுவது சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்துடன் தொடர்புடைய முக்கியமான விடயமாக இருப்பதால், இத்தகைய முறைகேடுகள் பெரும் அபாயங்களை உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

சுரேஷ் சலே வழக்கில் சூடுபிடிக்கும் மனு மீதான விசாரணை - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சுரேஷ் சலே வழக்கில் சூடுபிடிக்கும் மனு மீதான விசாரணை - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US