புலம்பெயர்ந்தோர் கனடா செல்ல இலவச பயணச்சீட்டு - உலக செய்திகளின் தொகுப்பு
United States of America
Tamil diaspora
Canada
By Sachi
கனடாவுக்குள் நுழைவதற்கு வசதியாக இலவச பேருந்து சீட்டுக்களை அமெரிக்க நகரம் ஒன்று கொடுத்துவருவது குறித்து வெளியான தகவல் , கனடா புலம்பெயர்தல் அதிகாரிகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
நியூயோர்க் நகரத்திலுள்ள புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு புலம்பெயர வசதியாக, இலவச பேருந்து சீட்டுக்களை வழங்கிவருவதாக, The New York Post என்னும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நியூயோர்க் மாகாணத்திலுள்ள பிளாட்ஸ்பர்க், கனடா நாட்டின் எல்லையிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் தெற்கு திசையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 56 நிமிடங்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US