கேகாலையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
weather
death
kandy
By Vethu
கேகாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவனெல்லை, தெவனகலயில் வீடொன்றின் மீது பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடாளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை 7 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் இரத்தினபுரியில் மண்சரிவில் சிக்கிய 17 வயதான மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.




Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US