கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! பாரிய வாகன நெரிசல்
கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினர் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டமையை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மருதானை தொடக்கம் புறக்கோட்டை மற்றும் காலி முகத்திடல் வரையிலான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் லிப்டன் சுற்றுவட்டம், தெஹிவளை, கல்கிஸ்ஸ, ரத்மலானை போன்ற பகுதிகளுக்கும் ஆர்ப்பாட்ட பேரணி நகர்ந்து சென்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள் -
ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் கேப்பாபுலவில் போராட்டம்
தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலினுக்கு உதவிய யாழ். மேயர்








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
