கொழும்பு பிரதான மார்க்கத்தில் தடம்புரண்ட தொடருந்து
Sri Lanka Railways
Accident
Department of Railways
Railways
By Thulsi
மருதானை மற்றும் தெமட்டகொடை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை இலங்கை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து நடவடிக்கைக்கு பாதிப்பு
இதனால் பிரதான தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மஹோ நோக்கி பயணித்த தொடருந்து தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி..! 21 மணி நேரம் முன்
Optical illusion: படத்தில் ஆங்கில எழுத்து 'B' களுக்கு நடுவே இருக்கும் இலக்கம் '8' எங்கே உள்ளது? Manithan
மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: இன்னும் 13 மாதங்களுக்கு திகட்ட திகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US