அநுர அரசாங்கத்திற்குள் புதிய ஏகபோகக் குழுக்கள்: மனோ கணேசன் எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Mano Ganeshan Sri Lanka Politician Sri Lanka Government NPP Government
By Amal Mar 22, 2026 11:27 AM GMT
Report

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்திற்குள் புதிய ஏகபோகக் குழுக்கள் உருவாகி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் போக்குவரத்து சிக்கல் தீவிரம்: ஈரானிலிருந்து வந்த அவசர அழைப்பு!

கப்பல் போக்குவரத்து சிக்கல் தீவிரம்: ஈரானிலிருந்து வந்த அவசர அழைப்பு!

ஏகபோகக் குழுக்கள் உருவாகும் அபாயம்

அதில், இவர்கள் பழைய ஆட்கள் அல்லாத போதிலும், ஒரு ஏகபோகக் குழுவை மாற்றி மற்றொரு புதிய குழு உருவாகும் அபாயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அநுர அரசாங்கத்திற்குள் புதிய ஏகபோகக் குழுக்கள்: மனோ கணேசன் எச்சரிக்கை | Mano Ganesan Warning

இதனைத் தொடர்ந்து, எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து கொள்வனவு தொடர்பாக நிலவி வந்த ஏகபோகக் குழுக்களை உடைக்க ஜனாதிபதி மேற்கொண்டு வரும் முயற்சிகளை, நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மனோ கணேசன் பாராட்டியுள்ளார்.

அதேவேளை, பழைய ஏகபோகங்கள் நீக்கப்பட்டாலும், அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புகள் கொண்ட பெருநிறுவனங்கள் புதிய போர்வையில் மீண்டும் இக்குழுக்களை உருவாக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஹோர்மூஸ் வழியாக செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் டொலர் அறவீடு! ஈரானின் அதிரடி நகர்வுகள்

ஹோர்மூஸ் வழியாக செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் டொலர் அறவீடு! ஈரானின் அதிரடி நகர்வுகள்

உச்சகட்டத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் போர்! தயார் நிலையில் அவசர சேவைகள் - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்

உச்சகட்டத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் போர்! தயார் நிலையில் அவசர சேவைகள் - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US