திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பம்(Video)
Mannar
Sri Lanka
Sri Lankan Peoples
By Ashik
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று(24.05.2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதன்போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம்பெற்றதுடன் உள்வீதி வலம் வந்து கொடித்தம்ப பூஜை இடம்பெற்றுள்ளது.
சுப வேளையில் கொடியேற்றம்
இதனை தொடர்ந்து கொடி தம்பத்திற்கு அபிஷேகம் செய்து ஆராதனைகளுடன் சுப வேளையில் கொடியேற்றம் இடம்பெற்றுள்ளது.

திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 1 ஆம் திகதி தேர் திருவிழாவும் 2 ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.










திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US